தமிழ் திரையுலகில் தனக்கென்று தனியான ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய்.இவரை முன்மாதிரியாக வைத்து வாழ்வில் முன்னேறியவர்கள் ஏராளமானோர். அவர் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து மக்களுக்கும் இவரை பிடிக்கும்.காரணம் அவர் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் தன்மை.
அண்மையில் நடன இயக்குனர் ராபர்ட் அவர்கள் சுறா படத்தில் விஜயுடன் சேர்ந்து வேலை செய்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறியது சுறா படத்தில் அவருடன் பனி புரிந்தது நல்ல அனுபவத்தை தந்தது.மேலும் அவரே அழைத்து எனக்கு அந்த பட வாய்ப்பினை தந்தார் என்று கூறினார்.
மேலும் நான் சிறப்பாக நடனம் அமைக்க வேண்டும் என்று தாறுமாறாக நடன அமைப்புகளை செய்தேன் என்று கூறினார்.நடனமும் சிறப்பாக அமைந்தது .சுறா படத்தில் வரும் நான் நடந்தால் அதிரடி பாட்டுக்கு தான் நடனம் அமைத்தேன் இருப்பினும் அந்த பாடலுக்கு 3ஆம் இடம் தான் அளிக்கப்பட்டது வருத்தத்தை அளித்தது என்றார்.
ஆனால் படம் வெளிவந்தபிறகு காசி தியேட்டரில் அந்த பாடலுக்கு வந்த கை தட்டலை கேட்டு விஜய் அவர்கள் போன் செய்து மன்னித்து விடுங்கள் தவறாக கணக்கு போட்டுவிட்டேன் இது மூன்றாவதாக வர வேண்டியது இல்லை முதலில் வர வேண்டிய பாடல் என்றார் என்று அவர் கூறியுள்ளார்
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…