விஜய் படத்துக்கு தேசிய விருது உறுதி..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Default Image

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 3வது படம் தான் சர்கார்.இந்த படத்தில் கீர்த்தி சூரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்.இந்த படத்தை ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Image result for விஜய்இந்த படத்தின் முதற் பார்வை மற்றும் படத்தின் தலைப்பு நடிகர் விஜய் பிறந்தநாள் அன்று சன் டிவி மூலம் வெளியிடப்பட்டது.சர்கார் என்று தலைப்பு இந்த படத்துக்கு வைக்கப்பட்டது.

Image result for விஜய்இந்த படம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது.இந்த படத்தை தொடர்ந்து விஜய் –  மோகன்ராஜா கூட்டணி-யில் உருவாகவுள்ளது. இந்த படம் கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2௦2௦-இல் படத்தை தொடங்க தயாராக உள்ளார்கள்.Image result for விஜய்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்