Categories: சினிமா

விஜய் சேதுபதி_க்கு ரகசிய சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்..!!

Published by
Dinasuvadu desk

நடிகர் விஜய் சேதுபதி குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்துவிட்ட நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி பங்கேற்ற விஜய் சேதுபதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என்ற வரிசையில் தற்போது போட்டியில் இருப்பவர்கள் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்.இவர்களில் விஜய் சேதுபதி சில ஆண்டுகளிலேயே 25-வது படத்தை தொட்டுவிட்டார். இந்த சாதனையை கொண்டாடும் வகையில் ஒரு டிவியில் நிகழ்ச்சி நடந்தது.

இதில் விஜய் சேதுபதிக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு வருவது விஜய் சேதுபதிக்கே தெரியாதாம்.25 படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு வாழ்த்துச் சொல்ல சிவகார்த்தியேகன் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago