‘‘என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். விஷால் நல்ல மனிதர். அவரை குறை சொல்லவில்லை. தவறு யார் மீதும் இல்லை. விஷால் சூழல் என்னவோ? அவர் எவ்வளவு ரூபாய்க்கு வட்டி கட்டுகிறாரோ? அவருக்கு என்ன நடந்ததோ? யாருக்கு தெரியும்.
எனக்கு அவர் மீது துளியும் வருத்தம் இல்லை. அது எனக்கு தவறாகவே தெரியவில்லை. அவர் இதற்கு முன் எவ்வளவு பணத்தை விட்டுக் கொடுத்தாரோ? அதெல்லாம் அவருக்கு மட்டும் தான் தெரியும். தற்போது இந்த பணத்தையும் அவர் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இதுவே அவருடைய பெரிய மனது. அதனால் வருத்தப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.
அன்று நான் செஸ் போர்டு காயாக விளையாடப்பட்டேன். இதற்கு யார் மீது பழி சுமத்துவீர்கள்? சீமராஜாவிற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்று தெரியும். நடிகர் விமலுக்கு என்ன நடந்தது தெரியும்.
இது எல்லோருக்கும் நடக்கும் இயல்பான விஷயம். அதற்காக நான் பைனான்சியர்கள் மீது குறை சொல்லவில்லை. ஒரு தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் பணம் தான் அடையாளம். அதே போல் நடிகர்களான எங்களுக்கு படம் தான் மரியாதை. படம் வெளியாகவேண்டும். அது தான் முக்கியம்.’’ இவ்வாறு விஜய்சேதுபதி கூறினார்.இது இரண்டு தராப்பு ரசிகர்களிடையே கவலையலாத்துள்ளது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…