விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த வாரம் பலத்த.போட்டிக்கிடையில் களமிறங்கவுள்ள திரைப்படம் சீதக்காதி. இந்த படத்தில் 75 வயது மதிக்கதக்க நாடகநடிகர் அய்யா ஆதிமூலமாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.
அடுத்த வாரம் 21ஆம் தேதி மாரி 2, அடங்காதே, சிலுக்குவார்பட்டி சிங்கம், கனா எற 4 படங்கள் வெளிவரவுள்ள நிலையில் இப்படம் டிசம்பர் 20இல் களமிறங்க உள்ளது. இந்தபடத்தின் தொலைகாட்சி உரிமையை ஸ்டார் விஜய் கைப்பற்றியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை எத்தனை தடவை போடபோறாங்களோ என ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
DINASUVADU
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…