விஜய் சேதுபதியின் எதிர்பார்ப்பை கூட்டும் சீதிக்காதி…!!Movie snea kpeek அதிரடி வசனத்தில் வெளியானது..!!

Default Image

நடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் படம் சீதக்காதி படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதாரன் இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முதியவர் வேடத்தில் தோன்றி அனைவரையும் செம வியப்பில் ஆழ்த்தி அசத்தினார் அப்படி என்ன கேரக்டர் என்று இருந்த ரசிகர்களுக்கு அதனைத் தொடர்ந்து வெளி வந்த மேக்கிங் வீடியோ அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தினார் விஜய் சேதுபதி இது இணையத்தில் படு வைரலானது. ஆஸ்கர் வின்னர் அலெக்ஸ் நோபல் என்னும் மேக்கப் மேன்தான் விஜய் சேதுபதிக்கான 75 வயது முதியவர் தோற்றத்தை கொண்டு வந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்