விஜய் ,சிம்புவிற்கு டஃ ப் காம்படீசன் கொடுக்கும் லேடி நடனப்புயல் …!

Default Image

இந்தி நடிகை, சாயிஷா சாய்கல் ஜெயம் ரவி நடித்த, வனமகன் படத்தின் மூலம், தமிழுக்கு வந்தவர்.

Image result for sayesha saigal hot

முதல் படத்திலேயே தன் அபாரமான நடனத்தால், ரசிகர்களை கவர்ந்தார்.

Related image

ஆனால், அவரது புயல் வேக நடனத்தை பார்த்த கோலிவுட் கதாநாயகர்கள் அதிர்ந்து போயினர். தற்போது ஆர்யாவுடன், கஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதியுடன், ஜூங்கா படங்களில் நடித்துள்ளார்.

Image result for sayesha saigal hot

இந்த இரு படங்களிலுமே சாயிஷாவுடன் நடனமாடுவதற்கு முன், ஒருமுறைக்கு பலமுறை ஒத்திகை பார்த்த பின்னரே கேமரா முன் வந்திருக்கின்றனர் மேற்படி நடிகர்கள்!

Related image

ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு!இவர் தமிழ் சினிமாவின் நடனப் புயல்களான விஜய் ,சிம்பு அவர்களுக்கு டஃப் காம்படிசன் கொடுத்து வருகிறார் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.இந்நிலையில் இவருக்கு விஜய்யின் நடனம் தான் பிடிக்குமாமம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்