தமிழகத்தில் நடிகர் விஜய் நடித்து தற்போது தீபாவளிக்கு வெளிவந்து அரசியல்வாதிகளுக்கு வெடி வைத்த படம் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது வசூல் வேட்டையில் உச்சத்தை தொட்டது.இதற்கிடையே படத்தின் மீதான குற்றச்சாட்டு எழுந்த நிலையில் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.இந்த நிகழ்வெல்லாம் நடைபெறுவதற்கு முன்பே நடிகர் விஜய் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதிரடியாக அரசியல் பற்றி பேசியதில் இருந்து படத்தின் மீதும் அவர் அரசியலுக்கு கண்டிப்பாக தளபதி வருவார் என பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இதனை வலியுறுத்தியே சர்கார் படமும் இருந்தது.இந்நிலையில் விஜய் இப்பொழுதே அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கேட்டு வருகின்றனர்.
இந்த ரசிகர்களின் கேள்விக்கு விஜயிடம் இருந்து பதில் வராமல் சற்று வித்தியாசமாக திமுகவை சேர்ந்தவரும் பிரபல தயாரிப்பாளருமான அன்பழகன்இது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் அதில் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என கூறியுள்ளார். ஆனால் அரசியலுக்கு விஜய் வருவார் என்று முன்பு நினைத்தேன் நடைபெற்ற சம்பவங்களை பார்க்கும் போது விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார்.மேலும் விஜய் தனது ரசிகர்களுக்காக குரல் கொடுப்பாரா?” என அவரும் ஒரு கேள்வியை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் விஜய் அரசியல் வருவாரா என்று ரசிகர்களின் கேள்விக்கு தனது பதிலை சூசமாக தெரிவித்து விட்டார் விஜய் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.பிரபல அரசியவாதியான பழ.கருப்பையா கண்டிப்பாக அரசிலுக்கு விரைவில் வருவார் என்று பகீரங்கமாக தெரிவித்தார்.இதனிடையே சர்கார் பெயர் தொடங்கியத்திலிருந்தே சர்ச்சை தொடர்ந்து கொண்டே வருகிறது.சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி நடிகர் விஜயால் மட்டுமே முடியும்.
DINASUVADU
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…