விஜய்-அட்லீ அடுத்த படத்தில் இவ்வளவு பட்ஜெட் ஆ ..!

Default Image

விஜய்-அட்லீ கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதற்கு உதாரணம் அவர்களின் தெறி, மெர்சல் படம் தான்.நடிகர் விஜய் சர்கார் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துவருகிறார். படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் படக்குழு விரைவில் அமெரிக்கா சென்று படம்பிடிக்கவுள்ளது.இந்நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ தான் இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணி அமைக்கிறார்கள் என்ற தகவல் வர ரசிகர்களும் கொண்டாட்டத்தை போட்டுவிட்டனர்.

மற்றபடி படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என யாரை பற்றியும் செய்திகள் வரவில்லை. இந்த நேரத்தில் இப்படத்திற்காக விஜய்-அட்லீக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வருகிறது.இந்த படத்தை ஏஜிஎஸ் அல்லது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது

இப்படத்திற்காக விஜய்க்கு ரூ. 40 கோடியும், அட்லீக்கு ரூ. 18 கோடி என்று விவரங்கள் கூறுகின்றன.ஆனால் உண்மையில் எவ்வளவு சம்பளம் என்று சரியாக தெரியவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்