விஜய், அஜித் ரசிகர்களை சீண்டிய சூர்யா : அட…ச்சா… இப்படி சொல்லிட்டாரே…!!!!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா. இதில் விஜய், சூர்யா, அஜித் மூன்று படங்களுமே இந்த தீபாவளிக்கு வரவிருந்தது.
ஆனால் சில காரணங்களால் அஜித், சூர்யா பின் வாங்கினர், இதில் அஜித்தின் விசுவாசம் பொங்கலுக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில் இன்று சூர்யா கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் NGK தள்ளிப்போனது குறித்து கேட்க, ” பாலா அண்ணன்சொல்வது போல், பொங்கலுக்கு, தீபாவளிக்கு வர இது பட்டாசோ, பொங்கலோ இல்லை.
இது படம், தரம் தான் முக்கியம், நல்ல தரத்துடன் NGK வரும்” என சூர்யா கூறியுள்ளார். தீபாவளி பொங்கலுக்கு தான் சர்க்கார், விசுவாசம் வர உள்ளது.
சூர்யா இப்படி பேசியிருப்பது விஜய், அஜித் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.