விஜயை இந்த விஷயத்தில்ஃபலோ பன்னறராம்.. பணக்கார பில்கேட்ஸ்..!! பார்றா..அப்படி.என்ன..? எங்களுக்கு தெரியம..?அது..!

Default Image

மைக்ரோசாப்ட் நிறுவனரும்,உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் நடிகர் விஜயை பின்பற்றி இந்த செயலை செய்துள்ளார் அது என்னவென்றால் நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவியை நேரடியாக அளிக்காமல் கேரளாவிலுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தார்.
Image result for bill gates-VIJAY
கேரளாவில் பெய்த கனமழையால் பலத்தரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர் இந்த நிலையில் தான் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக நேரடி களப்பணி செய்ய வைத்தார்.
Image result for VIJAY FANS KERALAFLOOD
இதே பாணியில் தான் தற்போது மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் ரூ. 4.20 கோடியை வழங்கியுள்ளார்.
Image result for bill gates
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் யுனிசெப் அமைப்புக்கு 6 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாயில் ரூ. 4.20 கோடி) வழங்கியுள்ளார். இந்த தொகையை அவரது அறக்கட்டளையான பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் அளித்துள்ளது.யுனிசெப்பும், இதர தொண்டு நிறுவனங்களும் கேரளாவிற்கு இந்த நிதியை சுகாதாரம் மற்றும் பாதிப்புகளை சரி செய்ய பயன்படும் என தெரிவித்தது பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் .
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்