விஜயின் 62-வது படம் தொடரும் எதிர்பார்ப்புகள்….

Default Image
‘மெர்சல்’ படத்தில், விஜய் 3 வேடங்களில் நடித்து இப்படம்  மாபெரும் வெற்றி படமாக  இருந்தது . இதை தொடர்ந்து  அவர் நடிக்க இருக்கும் 62-வது படத்தில், 2 வேடங்களில் நடிக்கிறார். அதில், ஒரு வேடம் மாற்று திறனாளி என்று கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.
விஜய் ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இரண்டு பேரில் ஒருவர் முதன்மை கதாநாயகியாக நடிப்பார்கள் என்றும், இன்னொரு நாயகியாக இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பார் என்றும் தகவல் பரவியிருக்கிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜனவரி மாதம்  தொடங்குகிறது இதனால் விஜய்ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுதியுள்ளது…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்