நடிகர் அஜித் நடித்துள்ள விசுவாசம் படமானது வருகின்ற 2019 ஜனவரி அன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தை குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது. மேலும், இதுகுறித்து நடிகர் அருண்விஜய் ‘ இந்த லுக் ஒன்றே போதும், கில்லர் ‘ என்று கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…