விசுவாசம் படத்தின் பாடலுக்கு நடனமாடி அடிச்சி தூக்கிய நடிகை பார்வதி…!!!

Default Image

தல அஜித் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படமானது பொங்கலன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பார்வதி நாயர் அஜித்தின் அடிச்சி தூக்கு என்ற பாடலுக்கு நடனமாடுவது போல ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விடியோவை பதிவிட்டு ” நான் ஆடல, சும்மா அங்கேயும் இங்கேயும் தன குதிக்கிறேன் அவர் அந்த வீடியோவில் குறிப்பாக பதிவிட்டுள்ளார்”. மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்