விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா…?

Default Image

நடிகர் விக்ரம் பிரபு சினிமா திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் நடித்துள்ள சில படங்கள் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் இவர் துப்பாக்கி முனை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு இவரது ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இவர் நடித்துள்ள துப்பாக்கி முனை படம் வரும் 14ம் தேதி ரீலிஸ் ஆகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்