Categories: சினிமா

வாழ்க்கையை அது போக்கிலே விட்டுருங்க…. இது ஏன்னடா புது டையலாக்கா இருக்கு…..!, 'காலா ' அஞ்சலி பாட்டீல்..!!!

Published by
லீனா

காலா படத்தில் பார்க்க அசப்புள்ள அசின் மாதிரியே தெரிவஹ நடிகை தான் ‘அஞ்சலி பாட்டீல் ‘  நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில், இடம் பிடித்து விட்டார்.
இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில், நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பில் படு சுட்டியும். இதனால் கஷ்டமான சூழ்நிலையிலும் மெட்டுக்கள் படிக்க வைக்க ஆசைப்பட்டார்களாம் அவரது பெற்றோர். அனால் இவருக்கு ஃபிலிம் மேக்கிங் மீது ஆர்வத்தினால் இந்த பக்கம் வந்துவிட்டாராம்.நேசனல் ஸ்கூல் ஆஃப் டிராமா  டெரெக்சன் படித்து முடித்து விட்டு இவர் முதலில் அறிமுகமான படம் இதுதானாம்.

 
பிலிம் மேக்கிங் கற்பதற்காக தன தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய இவர் காலா படத்தில் நடித்தது நல்ல அனுபவம் என்றும், ரஜினி சீருடன் நடிச்சது மறக்க முடியாத மொமெண்ட் என மெய் சிலிர்க்கிறார். மேலும் அவர் கூறுகையில் வாழ்க்கையை அதின் போக்கில் விடுங்கள், அது தரும் அனுபவங்களை நேரில் சந்திக்கும் பொது, நிச்சயம் சந்தோசப்படுவோம் என்று ரஜினி சார் சொன்னதை மனதில் வைத்துள்ளேன் என கூறியுள்ளார் அஞ்சலி.
 

Published by
லீனா
Tags: cinema

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago