வாழ்க்கையை அது போக்கிலே விட்டுருங்க…. இது ஏன்னடா புது டையலாக்கா இருக்கு…..!, 'காலா ' அஞ்சலி பாட்டீல்..!!!
காலா படத்தில் பார்க்க அசப்புள்ள அசின் மாதிரியே தெரிவஹ நடிகை தான் ‘அஞ்சலி பாட்டீல் ‘ நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில், இடம் பிடித்து விட்டார்.
இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில், நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பில் படு சுட்டியும். இதனால் கஷ்டமான சூழ்நிலையிலும் மெட்டுக்கள் படிக்க வைக்க ஆசைப்பட்டார்களாம் அவரது பெற்றோர். அனால் இவருக்கு ஃபிலிம் மேக்கிங் மீது ஆர்வத்தினால் இந்த பக்கம் வந்துவிட்டாராம்.நேசனல் ஸ்கூல் ஆஃப் டிராமா டெரெக்சன் படித்து முடித்து விட்டு இவர் முதலில் அறிமுகமான படம் இதுதானாம்.
பிலிம் மேக்கிங் கற்பதற்காக தன தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய இவர் காலா படத்தில் நடித்தது நல்ல அனுபவம் என்றும், ரஜினி சீருடன் நடிச்சது மறக்க முடியாத மொமெண்ட் என மெய் சிலிர்க்கிறார். மேலும் அவர் கூறுகையில் வாழ்க்கையை அதின் போக்கில் விடுங்கள், அது தரும் அனுபவங்களை நேரில் சந்திக்கும் பொது, நிச்சயம் சந்தோசப்படுவோம் என்று ரஜினி சார் சொன்னதை மனதில் வைத்துள்ளேன் என கூறியுள்ளார் அஞ்சலி.