தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் அதே குற்றச்சாட்டை முன் வைத்தார்.
குறிப்பாக ராகவா லாரன்ஸ், இயக்குனர் முருகதாஸ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார்.
எனக்கு ஸ்ரீ ரெட்டி விஷயம் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் அவர் கூறியது குறித்து பலர் என்னிடம் கேட்டனர்.இதனால் தற்போது இந்த கேள்விக்கு பதில் கூற நான் தயார்.மேலும் ஸ்ரீ ரெட்டியின் திறைமைகளை நிருபித்தால் நான் உங்களுக்கு கண்டிப்பாக பட வாய்ப்பு வழங்குகிறேன் என்று தெரிவித்தார்.மேலும் ஸ்ரீ ரெட்டிக்கு பயந்து இந்த அறிக்கை வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார்.
பின்னர் நடிகை ஸ்ரீ ரெட்டி இந்த சவாலை ஏற்றார்.
பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் ,நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கூறிய சவாலை ஏற்றுக்கொள்கிறேன்.அனைவரும் என்னை ஆசிர்வதியுங்கள் என்றும் கூறினார்.அதற்கு ஏற்றவாறு தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி மாஸ்டர் லாரன்ஸ் மாஸ்டர் இது உங்களுக்கானது என்று வீடியோவின் மேல் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…