அஜீத், ஜெயம் ரவி, விஷால், சிம்பு என பரவலாக எல்லா ஹீரோக்களுடனும் நடித்து முன்னணி ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் தற்போது விக்ரம் ஜோடியாக ஸ்கெட்ச் படத்தில் மட்டுமே நடிக்கிறார். வேறு படங்கள் எதுவும் அவருக்கு கைகூடி வரவில்லையாம். எனவே, இந்த ஆண்டு அமோகமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவர் கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறார். சமீபத்தில் விஜயவாடாவில் உள்ள துர்கை அம்மன் கோயிலுக்கு சென்றார். அவருடன் அவரது அம்மா ரஞ்சனி சென்றிருந்தார். சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தி பரவசத்துடன் வழிபட்டார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…