ஏ.எல்.விஜய் இயக்கிய கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். இதில் விஜய் நடித்த தலைவா படத்தில் இடம்பெற்ற வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலில் சிறிது நேரம் விஜய்யுடன் இணைந்து நடனமாடினார்.
விஜய் இயக்கிய படத்தில் முதன்முறையாக நடிகராக முகம் காட்டிய ஜி.வி.பிரகாஷ், தற்போதுஉ அவர் இயக்கம் பாதத்தில் நாயகனாக நடிக்கப்போகிறார். படத்திற்கு வாட்ச்மன் என தலைப்பிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை ஏ.எல்.விஜய் இயக்குவார் என்று செய்திகள் வெளியான நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தை அடுத்த தயாராகிக்கொண்டிருக்கிறார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…