7ஆம் அறிவு படத்திற்கு பிறகு தமிழில் ஒளிப்பதிவு செய்யாமல் இருந்தவர் ரவி.கே.சந்திரன் இவர் தற்போது மீண்டும் உருவாகவுள்ள ‘வர்மா’ படத்தில் ஒளிப்பதிவுளராக பணியாற்ற உள்ளார்.
இந்நிலையில், இதனை தனது டிவிட்டர் பக்கத்ததில் பதிவிட்டுள்ளார்’.
இதே ‘அர்ஜூன் ரெட்டி’ ஹிந்தி ரிமேக்கான ஷாகித் கபூர் நடித்து வரும்’கபிர் சிங்’ படத்தில் இவரது மகன் சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
இதனை டிவிட்டரில் குறிப்பிடுகையில், ‘எனது நண்பர் கென்னடி(விக்ரம்) மற்றும் E4 நிறுவனத்துக்காக மட்டுமில்லை. இளம் திறமையாளர் துருவ் விக்ரமிற்காகவும் இதில் பணியாற்ற உள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…