வயதானவர் விக்ரம் அவர்கூட நடிக்க முடியாது …!சுருதி ஓபன் டாக் …!

Published by
Venu

கமல் நடித்த படங்கள் தவிர்த்து பிற ஹீரோக்கள் நடித்த படங்களையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் பட நிறுவனம் அவ்வப்போது தயாரித்துள்ளது.

Related image

சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மாதவன் நடித்த நளதமயந்தி, நாசர் நடித்த மகளிர் மட்டும் ஆகிய படங்களைத்தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படம் ஒன்றையும் தயாரிக்க உள்ளது.

கமல்ஹாசனிடம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ் எம் செல்வா, இந்தப் படத்தை இயக்க உள்ளார். ‘தூங்காவனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.

இந்தப் படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக அகபஷரா ஹாசன் நடிக்க உள்ளார்.முதலில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்கவே முயற்சி நடந்திருக்கிறது.

விக்ரம் தன்னைவிட பல வயது மூத்தவர் என்பதால் ஸ்ருதிஹாசன் நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதன் பிறகே கமலின் இளைய மகள் அகபஷராவை விக்ரம் ஜோடியாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் கமல்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

30 minutes ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

1 hour ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

2 hours ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

3 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

3 hours ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

3 hours ago