வந்துட்டோம்ல….! வேதாளம், பைரவா வசூலை முறியடித்த முன்னேறிய சீமாராஜா…!!!

Default Image

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மன்னர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின்வசூலை இவர்களே மாறி, மாறி உடைப்பார்கள்.

ஆனால், இந்த முறை சிவக்கார்த்திக்கேயனும் இந்த லிஸ்டில் இணைந்துவிட்டார், இவர் நடிப்பில் நேற்று சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வெளிவந்தது.

இப்படத்தின் சென்னை வசூல் மட்டுமே ரூ. 1.01 கொடியும், இதன் மூலம் வேதாளம், பைரவா படங்களின் முதல் நாள் சென்னை வசூலை சீமராஜா முறியடித்துள்ளது.

ஆனால், முதல் இடத்தில காலா மற்றும் மெர்சல், விவேகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்