தமிழ் திரை உலகில் தனக்கென்று நீங்காத இடம் பிடித்துள்ளவர் நடிகர் அஜித்.தற்போது அவர் நடிப்பில் விசுவாசம் படம் தயாராகி வருகிறது.இந்த படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது.
ஐதராபாத்தில் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.மதுரையில் நடக்கும் சம்பவத்தை கொண்டு எடுக்க பட்டு வருகிறது.இதில் எடுத்துக்காட்டில் நடிகர் அஜித் வட சென்னை தாதாவாக இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…