Categories: சினிமா

வட இந்தியாவில் வரவேற்பை பெற்ற ஜெயம்ரவி..!!!!பாராட்டும் குவிகிறது..!!

Published by
kavitha

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர் ஜெயம் ரவி. தற்போது இவர் நடிப்பில் அடுத்து வருகிற படமாக அடங்கமறு உள்ளது.இந்நிலையில் தற்போது ஜெயம்ரவி நடித்து வெளியான இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான டிக்டிக்டிக் படம் டிக் டிக் டிக் படம் செம்ம ஹிட் அடித்து நல்ல வரவேற்பை பெற்றது.

Image result for jayam ravi tik tik

இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு பிரபல ஒரு யு-டியுப் சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டதாம் அந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்டு ஒரு நாள் கூட முழுசா ஆகவில்லையாம் ஆனால் அதற்குள் சுமார் 30 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இப்படத்தை பலரும் பாராட்டி  கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

Published by
kavitha

Recent Posts

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

32 minutes ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

52 minutes ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

1 hour ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

2 hours ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

3 hours ago