இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிகரான பிறகு மிகவும் பிசியான நடிகராக மாறிவிட்டார். அந்த அளவிற்கு படங்கள் முடித்து ரிலீசுக்கு தாயாராக்க்கி வருகிறார். அந்த வரிசையில் அடுத்ததாக சர்வம் தாளமயம் படம் இந்த வருட கடைசியில் வெறியாக உள்ளது.
அது போக வசந்தபாலன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜெயில் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.
ஏற்கனவே நடிகர் தனுஷிற்கும், ஜி.வி.பிரகாஷிற்கும் உரசல் என கூறப்பட்டு இருந்தது. இதனால் வடசென்னை படத்திலிருந்து கூட ஜி.வி.பிரகாஷ் வெளியேறினார் எனவும் கோலிவுட்டில் வதந்திகள் கசிந்தன. இருந்தும் இவர்கள் இணைந்துள்ளது கோலிவுட்டில் பலருக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
இதனை ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் 8 வருடத்திற்கு பிறகு மீண்டும் நண்பர் தனுஷூடன் பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
DINASUVADU
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…