லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா தற்போது இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தவையாக உள்ளது.இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகி உள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல் நடித்து வரவேற்பை பெற்ற உன்னைப்போல் ஒருவன் நடிகர் அஜித்தின் சினியில் அதிக வரவேற்பை பெற்ற ‘பில்லா 2’போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஹூரோயினாக நடிக்கும் திரைப்படம் கொலையுதிர் காலம் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகை நயனின் பிறந்த நாளுக்கு வெளியிட்டது படக்குழு.
முதலில் படத்தை யுவன் சங்கர் ராஜா மற்றும் பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெயின்மென்ட்சுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்த நிலையில் சிலபல காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் யுவனனின் நிறுவனத்திற்கு பதிலாக எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
படம் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது மற்றும் நடிகர் அஜித்துடன் நடித்துள்ள விஸ்வாசமும் ஜனவரி மாதத்திலே ரிலீசாக உள்ளது.மேலும் நயனின் ‘ஐரா’ படமும் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.இதனால் ரசிகர்கள் மிகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் படத்தின் வரவை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…