லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்…!எதிர்பார்பில் ரசிகர்கள்..!!!

Default Image

லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா தற்போது இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தவையாக உள்ளது.இந்நிலையில் இவரது  நடிப்பில் உருவாகி உள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related image
கமல் நடித்து வரவேற்பை பெற்ற உன்னைப்போல் ஒருவன் நடிகர் அஜித்தின் சினியில் அதிக வரவேற்பை பெற்ற ‘பில்லா 2’போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஹூரோயினாக நடிக்கும் திரைப்படம் கொலையுதிர் காலம் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகை நயனின் பிறந்த நாளுக்கு வெளியிட்டது படக்குழு.
Image result for viswasam nayanthara images
முதலில் படத்தை யுவன் சங்கர் ராஜா மற்றும் பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெயின்மென்ட்சுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்த நிலையில் சிலபல காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் யுவனனின் நிறுவனத்திற்கு பதிலாக எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
Related image
படம்  ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது மற்றும் நடிகர் அஜித்துடன் நடித்துள்ள விஸ்வாசமும் ஜனவரி மாதத்திலே ரிலீசாக உள்ளது.மேலும் நயனின் ‘ஐரா’ படமும் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.இதனால் ரசிகர்கள் மிகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் படத்தின் வரவை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்