பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டிகள் இடையே நடத்தப்பட்ட டாஸ்க்குகளில் ஐஸ்வர்யாவுக்கு ஜனனி கொடுத்த லிப் லாக் முத்தம் குறித்த விஷயம் ஒன்று தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் 2 வெற்றிக்கரமாக முடிந்துவிட்டது, அனைவரும் அவர்கள் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலங்கள் ஒரு சிலர் மட்டும் இன்னும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர்.
பிக் பாஸ் 2 லிப் லாக் குறித்து ஜனனி விளக்கம் :
அந்த வகையில் ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா, மஹத் என அனைவரும் சமீபத்தில் செக்கச்சிவந்த வானம் படம் பார்க்க சென்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஜனனி சமீபத்தில் ஒரு பேட்டிக்கொடுத்துள்ளார், அதில் ஐஸ்வர்யாவிற்கு கொடுத்த லிப் கிஸ் குறித்து கேள்வி கேட்டனர்.
அதற்கு ஜனனி ‘நீங்கள் நினைப்பது போல் அது லிப் கிஸ் எல்லாம் இல்லை, கையை வைத்து மறைத்ததால் அப்படி தெரிந்தது, மற்றப்படி கிஸ் எல்லாம் கொடுக்கவே இல்லை’ என்று கூறியுள்ளார்.
DINASUVADU
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…