ரெஜினாவின் இந்த கெட்டப்பை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே

Default Image

நடிகை ரெஜினா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது நானியின் தயாரிப்பில் AWE என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரெஜினா பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதில் படக்குழு ஒரு பெண்ணின் பின் புகைப்படத்தை போட்டு இது யார் என்று சர்ப்ரைஸ் வைத்தனர்.

வித்தியாசமன கெட்டப்பில் இருப்பதால் யாருக்கும் தெரியாத நிலையில் சில மணி நேரங்களில் அதன் முன்புற புகைப்படத்தை வெளியிட்டனர். இந்த புகைப்படத்தில் இருந்த ரெஜினாவை பார்த்து ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் தான்.

   

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்