நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். சமீபத்தில் சிம்பு, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி மூன்று பேரும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு – சிம்பு இணையும் படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் -வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு “மாநாடு” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதை அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு ஒரு பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனது புதிய படத்திற்கு நன்றி கூறியும் மேலும், சினிமாவிற்கு தொந்தரவு தரும் அதாவது பாபா படம் முதல் சர்கார் படம் வரை புகைபிடித்தல் பற்றிய கருத்தையும் , தொடர்ந்து சினிமாவிற்கு தொந்த்தரவும் தரும் ராமதாசுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். அது என்ன என்றால் தைரியம் இருந்தால் வரன்கள் நாம் நேருக்கு நேர் பேசுவோம் என்று அழைத்துள்ளார். அந்த வீடியோ கீழே ..
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…