ராஜலட்சுமி – செந்தில்கணேஷ் பேட்டி : மக்களின் வலிகளையும் சந்தோஷத்தையும் பாடுவதற்குத்தான் நாங்க இருக்கோம்..!
விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மேடையில் சிறப்பு விருந்தினராக அமர்ந்திருக்கிறார்
‘கோபக்கார மச்சானும் இல்லே… எம்மச்சான் கொடும செய்யும் மச்சானும் இல்லே.. என்ற பாடலின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஜோடி ராஜலட்சுமி – செந்தில்கணேஷ்
மக்களின் வலிகளையும் சந்தோஷத்தையும் பாடுவதற்குத்தான் நாங்க இருக்கோம்” – செந்தில் கணேஷ் பேட்டி