ராக்கி சாவந்தை மல்லாக்க போட்டு எலும்பை உடைத்த மல்யுத்த வீரங்கனை..!!!
நடனமாடச் சென்ற நடிகை ராக்கி சாவந்தை மல்யுத்த களத்தில் வீராங்கனை ஒருவர் தூக்கி வீசியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சண்டிகரில் உள்ள தவ் தேவிலால் விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த போட்டி நடந்தது.இந்த விழாவின் தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகை தனது நடனத்தை ஆடி முடிந்ததும் பார்வையாளர்களுக்கான இடத்தில் அமர்ந்திருந்திருந்தார்.
அப்போது மல்யுத்த வீராங்கனை ரோபெல் என்பவர் மற்றொரு வீராங்கனையை தோற்கடித்தார் பின்னர் பார்வையாளர்களை பார்த்து தன்னுடன் மோத யாராவது உள்ளீர்களா? என கேள்வி எழுப்ப. நான் இருக்கிறேன் என்று இந்த சவாலை தான் ஏற்பதாக கூறி நடிகை ராக்கி சாவந்த் ரெடியனார்.மேலும் தோற்றால் தன்னுடன் நடனமாட தயாரா என மறுசவால் விடுத்தார்.
இந்த சவாலுக்கு ஒப்புக்கொண்ட மல்யுத்த வீராங்கனையோரு நடிகை ராக்கி சாவந்த் மோதினார். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் அதாவது ஒரே நொடியில் ராக்கியை தலைகீழாக தூக்கி தரையில் எறிந்தார் மல்யுத்த வீராங்கனை.
இதனால் நடிகை ராக்கி சவ்ந்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு ஸிராக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கிருந்த சிலர் வாயை வைத்து கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என்று ஆதங்கத்தை தெரிவித்தனர்.
இது தான் தவளை தன் வாயல் கேடும் என்ற பழமொழியோ என்று இந்த தகவல் குறித்து தெரிவிகின்றனர்.மேலும் இவர் தான் நடிகை தனு ஸ்ரீ தத்தா மீது மீடுவில் அவருக்கு எதிராக தாக்கி பேசி வருபவரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU