ரவுடி பேபி பாடலின் தொடரும் சாதனைகள்…!!!

Default Image
  • நடிகர் தனுஷ் மாரி – 2 படத்தில் நடித்துள்ளார்.
  • ரவுடி பேபி பாடல் 250 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து, இவரது படங்கள் பல சாதனைகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

நடிகர் தனுஷ் மாரி – 2 படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படம் ரிலீசாகி பல சாதனைகளையும் படைத்தது, பல கோடிகளை வசூல் செய்தது.

இந்த படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. இந்த பாடலை 250 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்