ரஜினி ரசிகர நீங்கள்..!இன்று மாலை ரஜினி தரும் சர்ப்ரைஸ்..!!என்னனு தெரியுமா..?

Default Image

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடப்படும் என்று அதிகார தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல்படம் இதுவாகும் இந்நிலையில் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் வித்தியாசமான கதை களத்தை அமைப்பவர்.ரஜினி- கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி எப்படி என்று இன்று மாலை தெரிந்துவிடும் ரசிகர்களுக்கு என்று கோலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related image

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்