ரஜினி – முருகதாஸ் இணையும் மாஸ் கூட்டணி….!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி முருகதாஸுடன் இணைத்து நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் 2019 மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. 2020ல் இந்த புதிய படம் வெளியாகும் என கூறப்படுகிறது.