ரஜினி படத்தில் விஜய்,சூர்யா படம்…!
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் காலா . இந்த படத்தின் மையக்கரு நிலமே எங்கள் உரிமை ஆகும்.இந்த படம் முழுவது மும்பையில் தாராவி பகுதியில் செட் போட்டு எடுக்கப்பட்டது.
தற்போது இந்த தாராவி செட்டில் நடிகர் விஜயின் சர்கார் படமும், நடிகர் சூர்யா படமும் இதே செட்டில் வைத்து நடக்கிறது.