ரஜினி தற்சமயம் பிசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்த படத்தை சனிபிச்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பேட்ட என்ற தலைப்பும் மோஷன் போஸ்டருடம் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. அது வெளியானதில் அது தான் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இதே சன்பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் விஜயின் சர்க்கார் படத்தின் அப்டேட் கேட்டு காலையில் இருந்து விஜய் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த டீசர் இந்த மாதம் 25ம் தேதி வெளியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டின் கூறுகின்றனர். ஏனென்றால் அன்றைய தினம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசன் பிறந்தநாள்.
குறைந்த பட்சம் அன்றைய தினத்தில் ஏதாவது ஒரு பாடட்டாவது கண்டிப்பாக வரும்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…