ரஜினி , கமலை பின்னுக்கு தள்ளி மக்கள் மனதில் முதல் இடம் பிடித்த நடிகர் அஜித்..!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 1990 ல் என் கணவர் என் வீடு படத்தின் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து அமராவதி,காதல் கோட்டை , அமர்க்களம், பிள்ளை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார். இவருக்கு பைக் ரேஸ் என்றல் மிகவும் பிடிக்கும் . தனக்கென்று ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொன்ன முதல் திரை கலைஞன் ஆவார் . தற்போது இவர் சிவா இயக்கத்தில் விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ள நடிகர் யார் என்று அறிய தனியார் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் நடிகர் அஜித் முதல் இடத்தில் உள்ளார் .
அரசியலில் கால் வைத்துள்ள ரஜினி, கமல் தான் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது .