சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றிவிட்டார். இதனை தொடர்ந்து விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து வருகிறார். கட்சி வேலைகள் 90 சதவீதம் முயடிவடைந்து விட்டதாகவும் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான கவுதமன் இன்று அரசியல் கட்சியினை தொடங்கி வைத்தார். அதனை தொடங்கிய பிறகு பேசிய கவுதமன், நடிகர் ரஜினியையும், கமலையும் நல்ல நடிகர்களாக மதிக்கிறோம். ஆனால் அவர்கள் கதி தொடங்கி எங்களை ஆள நினைப்பதை நாங்கள் விருமபவில்லை. எங்களை மற்றவர்கள் ஆண்டதே போதும் இனிமேல் நாங்களே ஆண்டு கொள்கிறோம்.
தமிழர்களையும், தமிழ் பண்பாட்டையும் சீர்குலைக்க நினைக்க நினைப்பது யாராக இருந்தாலும், அவர்தான் எங்களுக்கு முதல் எதிரி என்றும், ரஜினி எந்த தேர்தலில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் நிற்பேன் எனவும் கூறினார்.
source : tamil.CINEBAR.IN
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…