நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது உறுதி செய்துள்ளார். அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தித்து பேசினார். இன்று எம்.ஜி.ஆர் பேரவை தலைவர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தித்து பேசினார்.
அதில் ரஜினியின் சொத்து மதிப்பு ரூ.360 கோடி எனவும், அவர் சென்ற ஆண்டு கட்டிய வரி மட்டும் ரூ.13 கோடி எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அவரிடம் ரேன்ஜ் ரோவர், பெண்ட்லி, இன்னோவா ஆகிய கார்கள் உள்ளன இதன் மதிப்பு ரூ.2.5 கோடி எனவும் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் ரஜினிகாந்தின் பெயரில் வரும் சொத்துக்கள், கணக்குகள், நிறுவனங்கள் மூலமாக கிடைக்கும் வருவாய் அடிப்படையிலானது. இதில் அவரது குடும்பத்தில் இருக்கும் நபர்களின் பெயரில் உள்ள சொத்துக்கள் கணக்குகள் இதில் அடங்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…