ரஜினிக்கு ஜோடி இந்த நடிகையா..! ஆச்சரியத்தில் திரையுலகம்..!

Default Image

தற்போது  ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பற்றிய சிறு சிறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படாத நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்து.இப்பொது இளம் இயக்குனர்கள் அனைவரும் நன்றாக உழைக்கின்றனர்.மேலும் அவர்களின் படங்கள் கதைகள் நன்றாக உள்ளதாகவும் , மக்களுக்கு விரும்பும் வங்கியில் எடுப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது.

Image result for சிம்ரன்இந்த படத்தில்  ரஜினிக்கு ஜோடியாக இடுப்பழகி  சிம்ரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்கள் இருவருக்குமான காட்சி இன்னும் படமாக்கவில்லை.மேலும் இந்த படத்தினுள் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்