சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் பேட்ட இப்போ தா இந்த படத்தின் மொஷன் போஸ்டர் வந்துச்சு`இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.போஸ்டரே சும்மா தெறிக்கவிட்டது.இந்த படத்தின் மீது ரசிர்களுக்கு பெரிய எதிர்பார்ப்ப டைட்டில் ஏற்படுத்திருச்சு.
இந்த படத்திற்க்காக சூப்பர் ஸ்டார் ரஜினி லக்னோ சென்றுள்ளார். அதை தொடர்ந்து வாரணாசியிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.இதனால ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடக்க இருப்பதை தெரிந்த கொண்ட உத்திர பிரதேச அரசு சூப்பர் ஸ்டாருக்கு ரஜினிக்கு பாதுகாப்பிற்காக 25 போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனராம்.
இத தெரிஞ்சுக்கிட்ட ரஜினி ரசிகர்கள் தலைவருக்கு எங்கு போனாலும் செம மாஸ் செம வரவேற்பு தான்னு கமெண்ட்ட அள்ளி விட்ராங்கப்பா.பேட்ட படத்திற்கான முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
DINASUVADU
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…