ரசிகர்களை சந்திக்க போயஸ் கார்டனில் இருந்து ராகவேந்திரா மண்டபத்துக்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
இன்று ரசிகர்களை சந்திப்பதற்காக தனது போயஸ் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தருமபுரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார் அவர்.