ரசிகர்களுக்கு சூர்யாவின் வேண்டுகோள்
சூர்யா மீது தொடர்ந்து வரும் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். இதை குறித்து சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.” என்று அவர் கூறியுள்ளார்.
https://twitter.com/Suriya_offl/status/954581275720888320
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. ???? #AnbaanaFans
— Suriya Sivakumar (@Suriya_offl) January 20, 2018