ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி !!

Default Image

விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பாவனா. இவர் சின்னத்திரை நிகழிச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிரபலமானவர்.
கடந்த சில நாட்களாக இவரது செயல்பாடுகள் எதுவும் சொல்லும் விதமாக இல்லை.சமீபத்தில் இவர் தனது உடல் எடையை குறைத்தார்.அதிலிருந்து அவரது சமூக வலைதளபக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார்.
இதனால் அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.பொதுவாகவே தொகுப்பாளினிகள் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.அதே போல் இவரும் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review