ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி …!இவரும் உச்ச நட்சத்திரம்,உச்ச இயக்குனர் படத்துல இருக்காங்களாம் …!
2.0 ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகி உள்ள படம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஷங்கர் இயக்க,, லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து கிராபிக்ஸ் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணி இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி இரண்டு முறை தள்ளிபோய்விட்டது. இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என தெரிகிறது.
இந்தப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
முதல்பாகத்தை தொடர்புபடுத்தி 2.0வில் சில காட்சிகள் இருப்பதால் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.