ரசிகர்களுக்காக நடிகர் ஆர்யா செய்த காரியம் !நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
நடிகர் ஆர்யா விஷ்ணு வரத்தான் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் , திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தார்.
அதனை தொடர்ந்து நான் கடவுள்,பாஸ் @ பாஸ்கரன் , சேட்டை, வேட்டை, ராஜா ராணி, போன்ற பல படங்களில் நடித்துள்ளார் வெற்றியும் பெற்றுள்ளார்.
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெரும் பெண்ணை திருமணம் செய்யப்போவதாக தெரிவித்தார் . ஆனால் அவர் கடைசியில் அவர் யாரையும் திருமணம் செய்யவில்லை .
இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது ரசிகர்கள் அவரகளது நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுகோள் விடுத்துள்ளனர் . அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர் மத்தியில் நல்ல நடிகராக திகழ்கிறார்.
Wish U a very Happy Birthday #Naveen bro ????????????have a fantastic year ahead ???? https://t.co/3OPh5ACqvG
— Arya (@arya_offl) July 2, 2018
Happy birthday #Mani bro ????????????????????Have a great year ahead ???????????? https://t.co/kVm7FRFxoq
— Arya (@arya_offl) July 2, 2018