ரசிகர்களின் கனவு கன்னி தமன்னா வின் உடலின் ரகசியம் வெளியானது..!
நடிகை தமன்னா 2006ல் வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக களமிறங்கினார்.ஆனால் அந்த படம் அவருக்கு வெற்றியை அளிக்க வில்லை. அடுத்து அவர் நடித்த கல்லாரி படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது .
இதனை தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.அப்போது அவர் பால் அழகு என்று ரசிகர்கள் மத்தியில் செல்லமாக அழைக்கப்படுவார். இன்றும் அவர் அதே பால் அழகு தோற்றத்துடன் இருக்கிறார் அதற்கு காரணம் என்ன வென்று கேட்டபோது அவர் கூறியதாவது.
அவர் தனது ஒவ்வொரு நாளில் தினமும் ஒரு மனி நேரம் யோகாவிற்காக செலவிடுகிறாராம்,தினமும் காலையில் வெந்நீரில் பாதாமை ஊறவைத்து சாப்பிட்டு தான் துவங்குவாராம். அரை மணி நேரம் உடற்பயிற்சிக்கும் , மீதமுள்ள அரை மணி நேரம் ,யோகா மற்றும் தியானம் செய்வாராம்.
திரையுலகில் மிகவும் கொடுமையானது சரியாக தூங்கமுடியாது, நேரத்திற்கு சாப்பிட முடியாது,மனா அழுத்தம் அதிகமாக ஏற்படும் , அதற்காக யோகா செய்கிறேன் . உணவு விஷயத்தில் சரியாக இருப்பதால் இந்த அழகோடு இருக்கிறேன் என கூறினார்.