ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகையின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!

Default Image

நடிகைகள் பலர் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திருமணம் முடிந்த பிறகு அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள்.

அப்படி திருமணத்திற்கு பிறகு நிறைய நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.

வாரணம் ஆயிரம் என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. இவர் சமீபத்தில் பெண்களுடன் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நடந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து நம்ம சமீரா ரெட்டியா இது என ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்